top of page
Lion_and_Mouse.jpeg

Picture Courtesy: Katha Kids

Tamil Stories - Videos

கதைகள் காட்சிகளின் புனைவு. கீழ்க்கண்ட கதைகள் உங்கள் மனதில் அழகிய காட்சிகளை உருவாக்கும். அக்காட்சிகளின் ஊடே அரிய கருத்துக்களை அளிக்கும். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இக்கதைகள் உதவும். காணொளிகளைப் பாருங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page