top of page
child-reading-under-tree.jpeg

Picture Courtesy: The Better India

Tamil Stories - Text

கதைகளைப் படிப்பது ஓர் இனிய அனுபவம். கதையில் வரும் காட்சிகளை கற்பனை செய்யலாம். அதில் வரும் பாத்திரங்களோடு உறவாடலாம்.   அரிய கருத்துக்களை அளிக்கும். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இக்கதைகள் உதவும். கதைகளைப் படியுங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.

bottom of page