John Britto
Parisutham
Stories
Tamil Stories Video
கதைகள் காட்சிகளின் புனைவு. கீழ்க்கண்ட கதைகள் உங்கள் மனதில் அழகிய காட்சிகளை உருவாக்கும். அக்காட்சிகளின் ஊடே அரிய கருத்துக்களை அளிக்கும். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இக்கதைகள் உதவும்.கீழ்கண்ட எண்களை சொடுக்கினால் அந்தக் கதைகளுக் கு உங்களை இட்டுச் செல்லும். காணொளிகளை பாருங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.
Tamil Stories Text
கதைகளைப் படிப்பத ு ஓர் இனிய அனுபவம். கதையில் வரும் காட்சிகளை கற்பனை செய்யலாம். அதில் வரும் பாத்திரங்களோடு உறவாடலாம். அரிய கருத்துக்களை அளிக்கும். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இக்கதைகள் உதவும். கதைகளைப் படியுங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.
Tamil Stories Audio
உங்கள் வாழ்க்கைக்கு உரம் சேர்க்கும் கதைகளைக் கேளுங்கள். பிறருக்கு சொல்லி மகிழவும் முடியும். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டவும் முடியும். கேட்டு மகிழுங்கள். வகுப்பறையில், மேடையில், படுக்கையறையில், மகிழுந்தில் இப்படி எங்கும் பயன்படுத்தலாம். முடிந்த அளவு மற்றவர்களுக்குப் பகிருங்கள்.
English Stories Text
Stories give birth when events are weaved together. The following inspirational and valued based stories will not only create beautiful imagery in your mind but also give life lessons. These stories will help you to succeed in life, to be happy and to get the truth. Read, tell and share them.