top of page
John Britto
Parisutham
பாடல்கள் கேட்டு அனுபவிப்பதற்காக இருந்தாலும், தனியாகவோ, கூட்டாகவோ உட்கார்ந்து, படிக்கும் போது
தாள லயத்தில் தவமிருக்கும் வார்த்தைகளைக் கேட்கும் போது பட்டாம்பூச்சிகள் இதயத்தில் இறக்கையடிக்கும். வானவில் மனதில் வட்டமிடும். வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இந்தப் பாடல்கள் உதவும். படியுங்கள். பயன் பெறுங்கள். பகிருங்கள்.
bottom of page