top of page

சுற்றும் சோடாமூடி - பாரம்பரிய விளையாட்டு 9 - Traditional Game 9


  1. சோடாமூடி கயிறு இழுத்தல்

    தேவையானப் பொருட்கள்: டுவைன் நூல், சோடா மூடி, துளை போட ஆணி, கல்

     

    செய்முறை: சோடா பாட்டில் மூடிகளை சேகரியுங்கள். ஒரு சோடாபாட்டிலில் மூடியைத் தட்டி சமமாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு துளைகளை, படத்தில் காட்டியபடி போட்டுக்கொள்ளுங்கள். 2லிருந்து 3 அடி தூர டுவைன் நூலை அந்தத் துளைகளில் இட்டு, படத்தில் காட்டியபடி கட்டிக்கொள்ளுங்கள்.

     

    விளையாட்டு: இரண்டு பக்கமும் பிடித்து நன்கு சுற்றனும். பிறகு விட்டீர்கள் என்றால், சோடா மூடி வெகு நேரம் அதுவாக சுற்றும். அதைப் பார்த்து மகிழுங்கள்.

********


Comentarios


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page