
2024-25 ம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியா ஜோபா கல்விக் கழகத்தின் 'பயோனிட்டி பள்ளி'த் திட்டத்தின் கீழ் வரும் 'பயோனிட்டி குடும்பம்' திட்டத்தின் பெற்றோர்களுக்கான கையேடு. இதில் மூன்று மாதங்களுக்கான ஆறு செயற்பாடுகள் விளக்கப்பட்டுள்ளன. இதை நீங்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Comments