top of page
Poor children.jpeg

My Volunteering

Picture Courtesy: The Conversation

My Volunteering Tamil Text

உன்னை நீ அறிந்து கொள்ள, பிறர் சேவையில் உன்னையே இழந்து போ எனச் சொல்வார்கள்.

நீ எங்கிருக்கிறாயோ அங்கு ஆரம்பி. உன்னிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்து தொடங்கு.

உன்னால் என்ன முடியுமோ அதைச் செய் எனவும் சொல்வார்கள்.

Giving is Living என்பதில் திடமான நம்பிக்கை கொண்டு என்னால் இயன்றதை செய்ததை இங்க ஆவணப்படுத்த முயற்சிக்கிறேன்.

bottom of page