top of page
John Britto
Parisutham
My Family
My Family Tamil Text
என் குடும்பமே எனக்கு திசை காட்டி. வாழ்வின் ஆழங்களையும் உயரங்களையும் அழகாய் காட்டும் கண்ணாடி.
ஏறும் போது பாராட்டும், சறுக்கும் போது ஆறுதலும் தரும் எளிய கவிதை.
மற்றவை எல்லாம் மாறும். என் குடும்பமும், உடன் பிறந்தாரும், மக்களும் மாறுவார்களா?
இது ஒரு மரத்தைப் போன்றது. பல கிளைகளாகப் பிரிந்து நிற்போம். ஆனால் நம் வேர் ஒன்று தான்.
என் குடும்பத்தையும், உற்றார் உறவினரையும் பற்றி அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது இங்கு பதிவிடுகிறேன்.
bottom of page