top of page
John Britto
Parisutham
My Biography
My Biography Tamil Text
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் சுவாரஸ்யமான கதை தான். என் வாழ்வின் நிகழ்வுகளை, அதன் நினைவுகளை ஆவணப்படுத்த முயற்சித்திருக்கிறேன். தனிப்பட்ட வாழ்வு, குடும்ப உறவுகள், கல்வி அனுபவங்கள், நட்பு வட்டாரம், காதல் கனவுகள், சமூகப் பணி, வேலை அனுபவங்கள், பயண அனுபவங்கள் என பட்டியல் நீளுகிறது. அவ்வப்பொழுது எழுதுவதை இணையத்தில் ஏற்றிக்கொண்டே வருகிறேன். உங்களுக்கு உதவலாம்.
bottom of page