top of page
pallankuzhi.jpeg

Games

விளையாட்டு வினையாகும். ஆம். மனிதர்கள் வினையாற்ற விளையாட்டு உதவும். ஒரு தனி மனிதரின் குண நலன் புரிய, அதை மேம்படுத்த, ஒரு குழுவின் இயக்கத்தை புரிய அதை மேம்படுத்த விளையாட்டுகள் உதவும். நீங்கள் வாழ்வில் வெற்றி பெற, உயர்வு பெற, மகிழ்ச்சி பெற, நன்மை பெற, உண்மை பெற இந்த விளையாட்டுகள் உதவும். படியுங்கள். விளையாடுங்கள்.

பயன் பெறுங்கள். பகிருங்கள்.

Games in Tamil

Games in English

bottom of page