top of page
John Britto
Parisutham
Documentaries Tamil Video
ஆவணப்படுத்தவது சமூக வளர்ச்சி. ஒரு சமூகத்தின் எண்ண வளத்தை, செயல்பாடுகளை, அனுபவத்தை ஆவணப்படுத்துவது மிக மிக அவசியம். அவ்வாறு தான் அறிவு சேமிக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்குப் போகும். அறிவியல், கலை எல்லாம் வளர்வதும் ஆவணப்படுத்துவதன் மூலம் தான். அவ்வப்போது நான் ஆவணப்படுத்திய விழியங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. பார்க்கவும். பகிரவும்.
Documentaries English Video
Documentation is the history of a community. It is very important to document the thoughts, events and experience of a community. That is how knowledge is stored and passed on to the next generation. Science and art develop by documentation. Here are some of documentations that I did from time to time: See them. Share them.
bottom of page